இடுகைகள்

SKP CONSTRUCTION

படம்
  SKP Construction & Equipment Rental கட்டுமான இயந்திரங்கள் & சென்டரிங் பொருட்கள் – நம்பகமான வாடகை சேவை 📞 அழைக்கவும் | 💬 WhatsApp +91 8682000201 🔹 எங்களை பற்றி SKP Construction என்பது எங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் ஒரு நம்பகமான கட்டுமான மற்றும் இயந்திர வாடகை நிறுவனம். சென்டரிங், ஃபார்ம்வொர்க் மற்றும் கட்டுமான இயந்திரங்களை வீடு கட்டுமானம் மற்றும் வணிகத் திட்டங்களுக்கு வழங்கி வருகிறோம். தேவகோட்டை, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குறைந்த வாடகையில் சேவை செய்து வருகிறோம். 🔹 எங்கள் சேவைகள் சென்டரிங் & ஃபார்ம்வொர்க் பொருட்கள் கட்டுமான இயந்திர வாடகை கட்டுமான தள தேவைகளுக்கான ஆதரவு 🔹 வாடகைக்கு கிடைக்கும் இயந்திரங்கள் 3’ x 1’ சென்டரிங் ஷீட் 3’ x 1’.5" அட்ஜஸ்டபிள்  ஷீட் ஜாக்கிகள் (Jockey) (2 மீ முதல் 3.75 மீ வரை) ஸ்பான் (Span) (2 மீ முதல் 4.5 மீ வரை) காலம்பாக்ஸ் (9" x 9" x 7’-0") காலம்பாக்ஸ் (9" x 9" x 4’-0") காலம்பாக்ஸ் (12" x 9" x 7’-0") கான்கிரீட் கலக்கும் இயந்திரம் 1/2 பை லேடர் ல...