SKP CONSTRUCTION



SKP Construction & Equipment Rental

கட்டுமான இயந்திரங்கள் & சென்டரிங் பொருட்கள் – நம்பகமான வாடகை சேவை

📞 அழைக்கவும் | 💬 WhatsApp +91 8682000201


🔹 எங்களை பற்றி

SKP Construction என்பது எங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் ஒரு நம்பகமான கட்டுமான மற்றும் இயந்திர வாடகை நிறுவனம்.


சென்டரிங், ஃபார்ம்வொர்க் மற்றும் கட்டுமான இயந்திரங்களை வீடு கட்டுமானம் மற்றும் வணிகத் திட்டங்களுக்கு வழங்கி வருகிறோம். தேவகோட்டை, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குறைந்த வாடகையில் சேவை செய்து வருகிறோம்.



🔹 எங்கள் சேவைகள்

  • சென்டரிங் & ஃபார்ம்வொர்க் பொருட்கள்

  • கட்டுமான இயந்திர வாடகை

  • கட்டுமான தள தேவைகளுக்கான ஆதரவு


🔹 வாடகைக்கு கிடைக்கும் இயந்திரங்கள்

  • 3’ x 1’ சென்டரிங் ஷீட்
  • 3’ x 1’.5" அட்ஜஸ்டபிள்  ஷீட்
  • 3’ x 2’ சென்டரிங் ஷீட்
  • ஜாக்கிகள் (Jockey) (2 மீ முதல் 3.75 மீ வரை)
  • ஸ்பான் (Span) (2 மீ முதல் 4.5 மீ வரை)
  • காலம்பாக்ஸ் (9" x 9" x 7’-0")
  • காலம்பாக்ஸ் (9" x 9" x 4’-0")
  • காலம்பாக்ஸ் (12" x 9" x 7’-0")
  • கான்கிரீட் கலக்கும் இயந்திரம்
  • 1/2 பை லேடர் லிப்ட் இயந்திரம்
  • மின்சாதன கருவிகள்
  • கான்கிரீட் வைப்ரேட்டர்  இயந்திரம்
  • 2 சக்கர டிராலி வண்டி
  • 4 சக்கர பிளாட்ஃபார்ம் டிராலி
  • ஸ்டூல் லேடர்
  • மண் கம்பாக்டர்

📞 வாடகை விவரங்களுக்கு அழைக்கவும்


🔹 ஏன் SKP Construction?

  • ✔ தரமான இயந்திரங்கள்

  • ✔ நேரத்திற்கு சரியான விநியோகம்

  • ✔ நியாயமான வாடகை

  • ✔ உள்ளூர் கட்டுமான தள ஆதரவு

GST & UDYAM பதிவு செய்யப்பட்ட நிறுவனம்


🔹 தொடர்பு கொள்ள

 20 A/4 கைலாசநாதபுரம், ஸ்ரீபாண்டி முனீஸ்வரர் கோவில் அருகில் 

📍 தேவகோட்டை & சுற்றுவட்டாரம்

📞 Mobile / WhatsApp : +91 8682000201

Quotation Form:

🕘 வேலை நேரம் : காலை 8.00 – மாலை 7.00

கருத்துகள்

கருத்துரையிடுக