SKP CONSTRUCTION திறப்பு விழா - 01.02.2026

 

 SKP CONSTRUCTION திறப்பு விழா - 01.02.2026














01.02.2026 காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
நடைபெற்ற திறப்பு விழா சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற
வருகை தந்து, வாழ்த்தி, ஆதரவு வழங்கிய
அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் 🙏

உங்கள் ஆசீர்வாதமும் ஊக்கமும்
எங்களுக்கு மேலும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

இனி வரும் நாட்களிலும்
நம்பகமான சேவை • நியாயமான விலை • தரமான பணிகள்
வழங்க உறுதி அளிக்கிறோம்.

உங்கள் ஆதரவே எங்கள் பலம்.
உங்கள் நம்பிக்கையே எங்கள் வெற்றி.

வாழ்த்துகளுடன்,
SKP CONSTRUCTION

Post a Comment

0 Comments